image

  

 

 

கடந்த 04/08/2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் பேட்டை கிளை சார்பாக இனைவைப்பு தாயத்துகளை கழுத்தில் தொங்க விட்டு இருந்தவர்களிடம்  மாவட்ட துனை தலைவர் சான் பாஷா அவர்கள் அது குறித்து விளக்கி தாயத்துகள் அருத்து எறியப்பட்டது

image

  

wpid-img-20130803-wa0010

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் சார்பாக ஃபித்ரா டோக்கன் வீடுகளில் வினியோகம் செய்யும் போது தட்டு தகடு தாயத்து போன்ற இனைவைப்புப் பொருள்கலை வீட்டில் மாட்டுவதால் ஏற்படும் அல்லாஹுவால் மன்னிக்கப்படாத பெரும் பாவமான ஷிர்க் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு முப்பதுக்கும் மேல் உள்ள வீடுகளில் இருந்து இனைவைப்பு பொருள்கள் அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.  மேலும் படங்களுக்கு click here